A tribute to our grandmother.
Pavun (பவுன்) is named after our beloved grandmother, Mrs. C. Pavun Rose, and our grandfather Mr. S. Chandrasekaran. Their belief was simple — feed families the way you would feed your own home.
We are the third generation to run this rice mill. What began as a small operation in our village has grown into a modern, sortex-cleaned mill — but the standard has never changed: one rice, one quality, honest work.
Today, we skip the middlemen and bring our நெய்கிச்சடி அரிசி directly from the mill to your home. No hidden layers, no compromises — just fresh, premium rice that we would proudly serve at our own dining table.
திருமதி. சி. பவுன் ரோஸ் மற்றும் தாத்தா திரு. எஸ். சந்திரசேகரன் அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பிராண்ட்.
நாங்கள் மூன்றாம் தலைமுறையாக இந்த அரிசி ஆலையை நடத்திக்கொண்டு வருகிறோம். எங்கள் தாத்தா காட்டிய நேர்மை, உழைப்பு, தரம் — இதே கொள்கையை நாங்கள் இன்றும் கடைப்பிடிக்கிறோம்.
இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக ஆலையிலிருந்து உங்கள் வீட்டிற்கு — புதிய, சுத்தமான, சார்டெக்ஸ் செய்யப்பட்ட பிரீமியம் நெய்கிச்சடி அரிசியை நாங்களே கொண்டுவந்து தருகிறோம்.